சூடான செய்திகள் 1

அரச நிறைவேற்று அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(UTVNEWS|COLOMB0) – சம்பள முரண்பாட்டை முன்வைத்து நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட அரச நிறைவேற்று அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அமைச்சரவை உப குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், டொக்டர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

சேனா படைப்புழுக்கள் வாழைச் செய்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன

டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்!

உடவளவை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு…