சூடான செய்திகள் 1அரச நிறுவனங்களில் பணி புரியும் உத்தியோகத்தர்களின் ஆடைகள் தொடர்பில் சுற்றுநிரூபம் வெளியீடு by May 31, 201948 Share0 (UTV|COLOMBO) பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு அரச நிறுவனங்களில் பணி புரியும் உத்தியோகத்தர்களின் ஆடைகள் தொடர்பிலான சுற்றுநிருபம் ஒன்று பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.