உள்நாடு

அரச நிறுவங்களின் பணி புரியும் ஊழியர்களின் சீருடை தொடர்பில் வெளியான புதிய சுற்றறிக்கை!

(UTV | கொழும்பு) – அரச நிறுவங்களின் பணி புரியும் ஊழியர்களின் சீருடை தொடர்பில் வெளியான சுற்றறிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

அதன் படி கடந்த 2019 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் அரச நிறுவங்களின் பணிபுரியும் ஊழியர்களின் சீருடை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இரண்டு சுற்றறிக்கைகளையும் மீளப்பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக புதிய சுற்றறிக்கை ஒன்றினூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

பிரதமரை சந்திக்கும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள்

ஆணைவிழுந்தான் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு