உள்நாடு

அரச தாதியர் சங்க பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு

(UTV | கொழும்பு) – அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கம் தாம் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பினை கைவிட தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவையையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டது.

இதனை மீறும் வகையிலேயே 15 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் தொடர் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கண்டியில் 42 பாடசாலைகள் மீண்டும் திறப்பு

நீர் கட்டணங்களை செலுத்த சலுகை காலம்

உலக வல்லரசு நாடுகளைவிட கொரோனாவில் இலங்கை முன்னேற்றம்