சூடான செய்திகள் 1

அரச ஊழியர்கள் தாமதிக்காது கடமைக்கு சமூகமளிக்கவும்

(UTV|COLOMBO) அரச பணியாளர்களுக்கு இன்று(22) விடுமுறை வழங்கப்படாததால் முடிந்தளவு அனைவரும் அலுவலகங்களுக்கு சமூகமளிக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

அரச பொறிமுறைகளை செயல்படுத்துவதற்காக அரச பணியாளர்கள் சேவைக்கு சமூகமளிப்பது அத்தியாவசியம் எனவும் விடயத்திற்கு உரிய அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

சிறுநீரக மற்றும் இருதய நோயாளர்களுக்கான மருந்து ஊசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்துக்கான காரணம் வெளியானது…!!

இடியுடன் கூடிய மழை