உள்நாடு

அரச ஊழியர்கள் அனைவரும் இன்று முதல் பணிக்கு

(UTV | கொழும்பு) – அரச நிறுவன ஊழியர்கள் அனைவரும் இன்று(08) முதல் வழமைப்போன்று பணிக்குத் திரும்ப வேண்டுமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 பரவல் காரணமாக, அரச ஊழியர்கள் இதுவரை காலம் வீட்டிலிருந்து பணியாற்ற சலுகை வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழப்பு

எம்பிலிபிட்டி பொது வைத்தியசாலையை தரமுயர்வு

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு SLPP தீர்மானம்.