உள்நாடுஅரச ஊழியர்களின் சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதி முன்னர் by March 26, 202035 Share0 (UTV|கொழும்பு)- அனைத்து அரச ஊழியர்களின் சம்பளம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னரும் ஓய்வூதியம் எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதியும் வழங்கப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.