சூடான செய்திகள் 1அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய சுற்றறிக்கை… by June 27, 201946 Share0 (UTV|COLOMBO) அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்கள் அணிய வேண்டிய ஆடை சம்பந்தமான புதிய சுற்றறிக்கை பொது நிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரால் வௌியிடப்பட்டுள்ளது.