உள்நாடு

அரச அச்சக திணைக்களத்திற்கு ஒரு வாரம் பூட்டு

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரச அச்சக திணைக்களம் மற்றும் அரச வெளியீட்டு பணியகம் ஆகியவை எதிர்வரும் 09ம் திகதி முதல் 16ம் திகதி மூடப்பட்டிருக்கும் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

குஜராஜ் பால விபத்து : ஜனாதிபதி கவலை

பிரதமரின் பொசன் பௌர்ணமி தின செய்தி

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட