உள்நாடுசூடான செய்திகள் 1

அரசுடன் இணைவதானது உண்மைக்கு புறம்பானது – ரிஷாத்

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்நாள் அரசாங்கத்துடன் இணைய இரகசிய அரசியல் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் கருத்துத் தெரிவிக்கையில்,

“.. இவை உண்மைக்கு புறம்பானது சிலர் என் மீது சேறு பூச முனைகிறார்கள். எதிர்வரும் காலங்களில் நான் தொடர்ந்தும் எதிர்கட்சியின் வெற்றிக்காக உழைப்பேன்..” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

காணமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு!

இலங்கை துறைமுக நகர சட்டம் தொடர்ந்தும் சர்ச்சையில் [VIDEO]

கோடீஸ்வரர்களை ஏமாற்றிய நிதி நிறுவன உரிமையாளர்