உள்நாடுஅரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இம்மாத இறுதியில் [VIDEO] by January 6, 2020January 7, 202038 Share0 (UTV|COLOMBO)- புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இம் மாத இறுதியில் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரையில் 70 அரசியல் கட்சிகள் ஆணைக்குழுவில் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.