வகைப்படுத்தப்படாத

அரசியல் கட்சிகளிடையே மோதல்: மூவர் காயம்

(UTV|PUTTALAM)-புத்தளம் விருதோடை பகுதியில் இரண்டு அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இரண்டு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களிடையே நேற்றிரவு இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

மோதல் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

புத்தளம் தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ராஜகிரியவில் பேருந்துகளுக்கான தனி ஒழுங்கை ஒத்திகை இன்று 3 ஆவது நாளாகவும் தொடர்கின்றது

ஜனாதிபதி – டெங்கு ஒழிப்பு செயலணி இன்று விசேட கலந்துரையாடல்

இஸ்ரேல் பிரதமர் மீது இலஞ்ச ஊழல் வழக்கு பதிவு