அரசியல்உள்நாடு

அரசியல்வாதிகள் என்போர் இரு தரப்பு இடைத்தரகர்கள்! – அஷ்ரப் தாஹிர் எம்பி

என்பதற்காகவே இந்த அதிகாரங்களை கோருகின்றார்கள். அரசியல்வாதிகள் மக்களுக்கும் அரசுக்கும் இடையில் இருக்கின்ற ஒரு இடைத்தரகர்கள் போன்று அங்கு இருக்கின்ற வேலைத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கின்ற மக்கள்பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்.

எனவே தற்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகளவான அதிகாரங்களை வழங்கி இந்நாட்டின் பணிகளை துரிதமாக செய்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தற்போதைய தேசிய மக்கள் கட்சி ஆட்சியாளர்கள் செயற்பாட்டாளர்கள் பேசுவதை நாங்கள் காண்கின்றோம்.

ஆகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் முதலில் நடத்துவதற்கான வாய்ப்பு இந்த அரசாங்கத்தில் இருக்கின்றது என்பதை அவர்களது செயற்பாட்டில் இருந்து தெரிந்து கொள்ள மடிகின்றது.

அந்த வகையில் எதிர்கால தேர்தலின் ஊடாக மாகாண சபையின் முழுமையான அதிகாரம் கிடைக்கப்பெறும் ஆக இருந்தால் அது இப்பிராந்தியத்துக்கான ஒரு வரப்பிரசாதமாக நாங்கள் பார்க்கின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

கொழும்பு வாழைத்தோட்டத்தின் ஓரு பகுதி மூடப்பட்டது [PHOTOS]

மட்டக்களப்பில் 2362 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

நாட்டிற்கு ஏற்ப்பட்டுள்ள புதிய சவால்!