உள்நாடுசூடான செய்திகள் 1

அரசியலமைப்புச் சபை நாளை கூடவுள்ளது

(UTV| கொழும்பு) – அரசியலமைப்புச் சபை நாளை(24) பிற்பகல் 1.30 க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேபோல் கட்சி தலைவர்கள் கூட்டமும் நாளை இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் சுமார் 15,000 குரல் பதிவுகள் அடங்கிய 5 இறுவெட்டுகள் நேற்று மாலை, பாராளுமன்ற செயலாளர் நாயக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சபாநாயகரிடம் அவை ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அவற்றை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

ரத்கம வர்த்தகர்கள் கொலை – 17 பேர் மீண்டும் விளக்கமறியலில்

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் இன்றுடன் நிறைவு

எரிபொருளின் விலையில் இன்று திருத்தமா ?

editor