உள்நாடுஅரசியலமைப்பின் 22வது திருத்தத்தை எதிர்த்து 9 மனுக்கள் by August 18, 202239 Share0 (UTV | கொழும்பு) – அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 9 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.