உள்நாடுஅரசின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமனம் by April 18, 202239 Share0 (UTV | கொழும்பு) – அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார் என சபாநாயகர் தெரிவித்திருந்தார். முன்னதாக ஜோன்ஸ்டன் பெர்னான்டோ பிரதம கொறடாவாக செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.