சூடான செய்திகள் 1

அரசின் நடவடிக்கை தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடல்

(UTVNEWS | COLOMBO) – அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த அமைச்சரவைக் கூட்டமானது நேற்றிரவு (07), 7.30 அளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் 9.00 மணி அளவில் நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எஸ்.பீ உள்ளிட்ட ஐவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

இலங்கையின் சந்தை நிலைமை குறித்து நாணய நிதியம்

 2 நாட்கள், 200க்கும் மேற்பட்ட அரச சேவைகள் முடங்கும் அபாயம்!