உள்நாடுஅரசின் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் by May 30, 2020May 30, 202030 Share0 (UTV | கொழும்பு) – பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.