உள்நாடுஅரசினை பொறுப்பேற்க SJB தயார் – ஹர்ஷ by July 9, 202243 Share0 (UTV | கொழும்பு) – இன்று இரவு முதல் அரசினை பொறுப்பேற்க தமது கட்சி தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவிப்பு.