உள்நாடு

அரசினை சாராத சுயாதீன உறுப்பினர்களின் புதிய தீர்மானம்

(UTV | கொழும்பு) – அரசாங்கத்திலிருந்து சுயாதீனமாக இருக்கும் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் தனிக் குழுவாக அமரத் குழுவின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 13 உறுப்பினர்களும், தேசிய சுதந்திர முன்னணியின் 10 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலிருந்து சுயேச்சையாக உள்ள அநுர யாப்பா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு உறுப்பினர்களும் தனிக் குழுவாக பாராளுமன்றத்தில் இவ்வாறு அமரவுள்ளனர். .

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட தகவல்

editor

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் பூரண குணம்

பாகிஸ்தான் அரசினால் இலங்கைக்கு 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நன்கொடை