உள்நாடு

அரசாங்க அச்சகத்துக்கு இதுவரை கிடைக்கப்பெறாத உள்ளூராட்சி தேர்தல் வர்த்தமானி!

(UTV | கொழும்பு) –  அரசாங்க அச்சகத்துக்கு இதுவரை கிடைக்கப்பெறாத உள்ளூராட்சி தேர்தல் வர்த்தமானி!

எதிர்வரும், உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விசேட அறிவிப்பை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கூடிய வர்த்தமானி, அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்திற்கு இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குணமானோர் எண்ணிக்கை 30,000 இனைக் கடந்தது

சக மாணவியின் குடிநீர் போத்தலில் விஷத்தை கலந்த சம்பவம்!

வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக அனுஷ பெல்பிட்ட