உள்நாடு

அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்திட்டங்களையும் எதிர்க்கப் போவதில்லை [VIDEO]

(UTV|COLOMBO ) – எதிர்கட்சி என்ற காரணத்தால் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்திட்டங்களையும் எதிர்க்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல செயற்திட்டங்களுக்கு பூரண ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் சஜித் பிரேமதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி

17 வயதுக்குள் பாடசாலை கல்வியை முடிக்கத் திட்டம்.

ஜனாதிபதியின் அழைப்பை மறுத்த ராஜபக்ஷக்கள்