சூடான செய்திகள் 1

அரசாங்கம் உண்மை நிலைமையை அம்பலப்படுத்தியது

(UTV|COLOMBO)-கண்டி தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற பதற்ற நிலையை கட்டுபடுத்துவதற்கு அரசாங்கம் போதுமான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

அத்துடன் காவல் துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கின்ற நிலையில் அரசாங்கம் தற்போது வரை எந்தவித வினைதிறனான நடவடிக்கைகளைம் மேற்கொள்ளவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் இவ்வாறான சந்தரப்பங்கள் ஏற்படுகின்ற போது அரசாங்கம் அதற்குள் தலையிடுவதற்கு தயாரில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்

அர்ஜுனை நாடு கடத்த தேவையான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்து

மத்திய வங்கி மோசடி குறித்து வௌியான மேலும் பல தகவல்கள்