வணிகம்

அரசாங்கத்துக்கும் உலக உணவுத் திட்டத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

(UTV|COLOMBO)-இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனை விடயத்தில், ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டம், பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

இதற்காக அரசாங்கத்துக்கும் உலக உணவுத் திட்டத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டு வரையான அரசாங்கத்தின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துக் கொள்வதற்கும், 2018-2022 ஆண்டுக் காலப்பகுதிக்குள் நாட்டின் மூலாபாய வேலைத்திட்டத்திற்கும் அமைவாக உலக உணவுத்திட்டம் உதவிகளை வழங்கவுள்ளது.

இலங்கையில் பட்டினிக்கலைவு போசாக்கூட்டல் உள்ளிட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு உலக உணவுத் திட்டம் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு பல்வேறு ஒத்துழைப்புகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரசின் நிர்ணய விலைக்கு அரிசியை விற்க முடியாத நிலை

மீன் இறக்குமதியை வரையறுக்க தீர்மானம்

இலங்கைக்கு கடன் உதவி வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி