உள்நாடுசுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று ஜனாதிபதி சந்திக்கிறார் by April 10, 2022April 10, 202245 Share0 (UTV | கொழும்பு) – இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 41 உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இரவு இடம்பெறவுள்ளது.