சூடான செய்திகள் 1

அரசாங்கத்திற்கு எதிரான ஜே.வி.பியின் பாத யாத்திரை இன்று களுத்துறையில் ஆரம்பம்

(UTV|COLOMBO) – அரசாங்கத்திற்கு எதிரான ஜே.வி.பியின் பாத யாத்திரை எதிர்ப்பு நடவடிக்கை இன்று(07) களுத்துறையில் ஆரம்பமாக உள்ளது.

இன்று(07) மாலை மொரட்டுவை வந்தடையவுள்ள குறித்த பேரணியானது, நாளை(08) பிற்பகல் 3 மணியளவில் நுகேகொடையை வந்தடைந்ததன் பின்னர் பொதுக் கூட்டம் ஒன்றும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு குப்பைகள் நவம்பர் முதல் புத்தளத்திற்கு…

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீளவும் 06ம் திகதி திறக்கப்படும்

இடியுடன் கூடிய மழை