உள்நாடு

அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்த நிறுவனங்கள்!

(UTV | கொழும்பு) –

டெலிகொம் நிறுவனத்தின் விற்பனைக்கு எதிராக அடுத்த மாதம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக இலங்கை அனைத்து தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. டெலிகொம் நிறுவனத்தின் சொத்துக்கள் தொடர்பில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று இந்த நாட்களில் மதிப்பீடுகளை மேற்கொள்வதாக அதன் தலைவர் ஜகத் குருசிங்க தெரிவித்துள்ளார்.

“டெலிகாம் நிறுவனத்தின் மதிப்பை நிர்ணயிக்க international finance corporation என்ற சர்வதேச நிதி நிறுவனம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் உலக வங்கியுடன் தொடர்புடைய அமைப்பு. இந்த நிறுவனத்தின் பொறுப்புகள் என்ன? இந்த நிறுவனத்தின் பொறுப்புகள் தனியாருக்கு கடன் வழங்குகின்றன. தனியார் முதலீடுகளுக்கு கடன் கொடுக்கும் நிறுவனம், டெலிகாம் நிறுவனத்தின் சொத்துக்களை கணக்கிடுகிறது. இது மிகப் பெரிய மோசடி என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது” என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையில் மாகாண சபை முறைமையை முடிவுக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானம் – ரில்வின் சில்வா

editor

ரயில் தடம்புரள்வு – மலையக ரயில் சேவைகள் பாதிப்பு.

மரக்கறி, பழங்களை இலவசமாக விநியோகிக்க அமைச்சரவை அனுமதி