சூடான செய்திகள் 1

அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது தவறு

(UTV|COLOMBO)-அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது, ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன் அனுகூலங்கள் மக்களுக்கு கிடைக்கத் தொடங்கியுள்ளன. எனினும், இதுவரை பூர்த்தி செய்யப்படாத சில விடயங்களின் அடிப்படையில் சிலர் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துகிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக ராஜகிரிய வீதியில் வாகன நெரிசல்

தேர்தலை நடத்தாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வேன்