சூடான செய்திகள் 1

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை-மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்

(UTV|COLOMBO) அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை நாளைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களுக்கு பூட்டு

முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சின் கீழ் மாபெரும் நடமாடும் சேவை…

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு பிற்போடப்பட்டது