சூடான செய்திகள் 1

அய்ஸ் என்ற போதைப்பொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-புதுக்கடை பகுதியில் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமாக அய்ஸ் என்ற போதைப்பொருள் 503 கிராமுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் முச்சக்கர வண்டி ஒன்றில் குறித்த போதைப்பொருளை வெல்லம்பிட்டியவிற்கு எடுத்து செல்லும் போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எரிபொருள் விலை குறைப்பு

தூபியின் மீதேறி புகைப்படம் எடுத்த இளைஞர்களின் விளக்கமறியல் நீடிப்பு

இடியுடன் கூடிய மழை