உள்நாடுஅம்புலன்ஸ் சாரதிகளுக்கு சுமார் 300 வெற்றிடங்கள்! by April 28, 202434 Share0 நாட்டில் அரச வைத்தியசாலை அமைப்பில் அம்புலன்ஸ் சாரதிகளின் பற்றாக்குறை காணப்படுவதாக அரச சுகாதார சேவை அம்புலன்ஸ் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அம்புலன்ஸ் சாரதிகளுக்கு சுமார் 300 வெற்றிடங்கள் இருப்பதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.