உள்நாடுஅம்பிகா சற்குணநாதன் பதவி இராஜினாமா by March 7, 202045 Share0 (UTV|கொழும்பு) – இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா தொடர்பான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.