உள்நாடு

அம்பாறை விபத்தில் மூவர் பலி : ஐவர் படுகாயம்

(UTV | கொழும்பு) – அம்பாறை தமன பிரதேசத்தில் காரும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

8 பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!

ஜனாதிபதி தலைமையில் முக்கிய கலந்துரையாடல்

அரிசி வகைகளுக்கான புதிய விலை