உள்நாடு

அம்பாறை/மட்டு முஸ்லிம் MPக்களுடன் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், அம்பாறை மற்ரூம் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று (06) பாராளுமன்ற கட்டிடதொகுதியில் இடம்பெற்றது.

 

இதன் போது, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் கலந்துகொண்டிருந்தார்.

Related posts

தொடர்ந்து வரும்  வைத்தியசாலையில் தற்கொலைகள்

தொடர்ந்தும் வாகன இறக்குமதிக்கு தடை

போதைப் பொருளுக்கு அடிமையான கிராம அலுவலர் கைது!