சூடான செய்திகள் 1

அம்பாறையில் சுமூக நிலை

(UTV|AMPARA)-நேற்று நள்ளிரவு அம்பாறையில் சில விசமிகளால் ஏற்படுத்தப்பட்ட அசம்பாவிதத்தில் உடமைகளுக்கு சேதம் விளைவிக்கப்படுள்ளது.இராணுவம் விசேட அதிரடிப்படை பொலிஸ் ஈடுபடுத்தப்பட்டதை அடுத்து அம்பாறையில் சுமூக நிலை நிலவுவதாக அம்பாறை பொலிஸ் கூறியுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா

பிரச்சினைகளைத் தீர்க்க சகல கட்சிகளும் ஜனாதிபதியுடன் ஒன்றாகப் பாடுபட வேண்டும்

கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்-ஒருவர் காயம்