வகைப்படுத்தப்படாத

அம்பத்தென்னையில் சதொச விற்பனை நிலையம்

(UTV|KANDY)-ஹாரிஸ்பதுவ தேர்தல் தொகுதிக்குட்பட்ட அம்பத்தென்னயில் புதிதாக சதொச விற்பனை நிலையம் இன்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

993 ஆவது சதொச விற்பனையகத்தின் கிளையை  “தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அப்துல் ஹலீம்”  திறந்து வைத்தார்.
ஹாரிஸ்பதுவ தேர்தல் தொகுதியில் ஆரம்பித்து வைக்கப்படும் முதலாவது சதொச கிளை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/12/S-1.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/12/s-2-1.jpg”]

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மத்திய வங்கி பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய சட்ட நடவடிக்கை

New Zealand shock Australia to win Netball World Cup

பேரூந்து விபத்தில் 17 பேர் பலி