சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மேலும் 02 அமைச்சு பொறுப்பு…

(UTV|COLOMBO) கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வர்ததமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியில் இன்று மாலை முதல் ஊரடங்குச் சட்டம் அமுலில்

பார்தா விவகாரம்;உடன் தீர்வு; அகிலவிராஜ் அமைச்சரிடம் உறுதி!

புகையிரத மற்றும் பேரூந்துகளில் பொதிகள் கொண்டு செல்வதற்கு தடை