உள்நாடு

அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொவிட்

(UTV | கொழும்பு) – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

தமது அமைச்சின் பணிக்குழாமினர் சிலருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததையடுத்து நேற்று தான் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையின் பின்னர் தானும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டதாக அமைச்சர் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

   

Related posts

கந்தகாடு விவகாரம் : இதுவரை 599 பேர் பொலிஸ் பிடியில், தொடர்ந்தும் தேடுதல்

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்பு

மற்றுமொரு சொகுசு வாகனம் கண்டுபிடிப்பு

editor