சூடான செய்திகள் 1அமைச்சர் தயா கமகேவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுப் பதவியில் மாற்றம் by January 11, 201937 Share0 (UTV|COLOMBO)-அமைச்சர் தயா கமகேவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுப் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி , அவருக்கு சமூக வலுவூட்டல் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகபிரிவு குறிப்பிட்டுள்ளது.