உள்நாடு

அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு கொவிட்

(UTV | கொழும்பு) –   நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல் பற்றிய தகவல்

சகல தனியார் நிறுவனங்களை மீள் திறக்க இணக்கம்

வலுக்கும் கொரோனா