சூடான செய்திகள் 1அமைச்சர் கபீர் ஹாசிம் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் by February 20, 201934 Share0 (UTV|COLOMBO) ஶ்ரீ லங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கா விமான சேவை ஊழல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அமைச்சர் கபீர் ஹாசிம் முன்னிலையாகியுள்ளார்.