வகைப்படுத்தப்படாத

அமைச்சர் ஃபைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

(UTV|COLOMBO)-மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் ஃபைஸர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, சபாநாயகரிடம் கையளித்துள்ளது.

அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் அதில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் அமைச்சர் ஃபைசர் முஸ்தபாவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

வெனிசூலாவில் தொடரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

ஆலோக் சர்மாவின் இலங்கை விஜயம் ரத்து

Ranjan Ramanayaka to meet the Prime Minister today