உள்நாடு

அமைச்சரின் மனைவியை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு

அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் மனைவி , தம்புத்தேகம நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகுமாறு கூறியத்தை அமைச்சரின் மனைவியான ஐரங்கனி டி சில்வா மீறியுள்ளார்.

சந்தேகத்துக்குரிய அமைச்சரின் மனைவி அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகாவிட்டால், நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கருதி மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிவான் தெரிவித்தார்.

Related posts

வெள்ளவத்தையில் தீ விபத்து – ஒருவர் பலி

2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் 43 வாக்குகளால் நிறைவேற்றம்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை