சூடான செய்திகள் 1அமைச்சரவை குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் by March 12, 201936 Share0 (UTV|COLOMBO) இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அமைச்சரவை கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று(12) காலை 08.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.