சூடான செய்திகள் 1

அமைச்சரவை அந்தஸ்தில்லா அமைச்சராக வீ.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

(UTV|COLOMBO)-விசேட தேவையுடைய பிரதேச அபிவிருத்திக்கான அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணன் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

Related posts

சங்கநாயக்க தேரரைச் சந்தித்து சுகம் விசாரித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

ஜனாதிபதி அநுர தெரிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும் – மனோ எம்.பி

editor

தபால் ஊழியர்கள் சுகயீன விடுமுறையில்