விளையாட்டு

அமெரிக்க மரதன் ஓட்டப் போட்டியில் சாதனை படைத்த இலங்கை பெண்!!

(UTV|COLOMBO)-அமெரிக்காவில் இடம்பெற்ற ஹுஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கையின் சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ஹிருணி விஜேரத்ன என்ற வீராங்கனையே இந்த சாதனையை புதுப்பித்துள்ளார்.

நேற்று முன்தினம் நிறைவடைந்த இந்த போட்டியில் ஹிருணி எட்டாவது போட்டியாளராக நிறைவு செய்தார். போட்டியை நிறைவு செய்ய ஹிருணி 2:36:35 மணி நேரத்தை செலவிட்டுள்ளார்.

முழுமையான அந்த போட்டியில் இருபாலாருக்கும் மத்தியில் இலங்கையின் சார்பில் ஹிருணி 51 வது இடத்தை பிடித்துள்ளார்.

நிலூக்கா ராஜசேகர என்பவரினால் நிகழ்த்தப்பட்ட சாதனையை, இரண்டு வருடங்களின் பின்னர் இலங்கை பெண் ஒருவரினால் புதுப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஐ.சி.சி தரவரிசையில் வனிந்து ஹசரங்க முன்னேற்றம்

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தெரிவுக் குழு நியமனம்

LPL – பொலிவூட் நடிகரின் குடும்பத்தினர் வாங்கிய அணி