உள்நாடுஅமெரிக்க பிரதிநிதிகளுடன் பிரதமர் இன்று சந்திப்பு [PHOTO] by February 15, 2020February 15, 202036 Share0 (UTV|கொழும்பு) – அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் இரண்டு உறுப்பினர்கள் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பானது விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.