உலகம்

அமெரிக்க தூதுவராலயத்தின் அருகில் ரொக்கட் தாக்குதல்

(UTVNEWS | IRAQ) – ஈராக்கின் பக்தாத் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் அருகில் ரொக்கட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மூன்றிற்கும் மேற்பட்ட ரொக்கடர் தாக்குதல்கள் இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இதில் மூவர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எவரும் பொறுப்புகூறவில்லை.

Related posts

ட்ரம்ப் இற்கான வாக்குப் பிச்சையில் பின்லேடனனின் மருமகள்

QATAR FIFA2022 கால்பந்து சாம்பியன் அணிக்கு பரிசுத்தொகை எத்தனை கோடிகள் தெரியுமா?

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!