சூடான செய்திகள் 1வணிகம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கி இன்று வௌியிட்ட நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 181.2 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன் கொள்முதல் பெறுமதி 177.5 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

 

 

 

Related posts

இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது

கழிவு தேயிலையுடன் இருவர் கைது

களுத்துறை பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு