உலகம்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை-விவேக் ராமசாமி

(UTV | கொழும்பு) –

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார்.

பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடவுள்ளதால், இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி இப்போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.ஐயோவா உள்கட்சி தேர்தலில் விவேக் ராமசாமி தோல்வியடைந்த நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புதிய வகை கொரோனா வைரஸ் நைஜீரியாவிலும்

‘பெலோசியின் தைவான் பயணம் குழப்பத்தை விதைக்கிறது’

பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி